‘மார்ச் 1ல் முக்கிய முடிவு – மாநாடு’ திமுக மாஸ்டர் ப்ளான்..!
’கே.என்.நேரு தலைமையில் ஏ.வே.வேலு உள்ளிட்டோரை உள்ளடக்கிய தொகுதி பங்கீட்டு குழுவை திமுக அமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது’ சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தன்னுடைய பிரச்சாரத்தை தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, அரசின் திட்டங்களை கடைசி நிமிடம் வரை மக்கள் மத்தியில்…
Read More