Money Case : பணப்பெட்டியுடன் பூர்ணிமா
விறுவிறுப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் அனல் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியுடன் (Money Case) பூர்ணிமா ரவி வெளியேறி இருப்பது இன்றைய ப்ரோமோவில் தெளிவாக தெரிகிறது . பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் இறுதி கட்டத்தை நெருங்கும்…
Read More