TN Film Awards: வராத படத்துக்கு விருது..!
திரைக்கே வராத சண்டக்காரி திரைப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் மாநில விருதுகள் அறிவிக்கப்பட்டு இருப்பது, அதிர்ச்சியையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. சண்டக்காரி திரைப்படத்தின் இயக்குனர் ஆர். மாதேஷ், தமிழ்நாடு அரசின் தேர்வுக்குழுவில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநில அரசின் திரைப்பட விருதுகள் தமிழ்நாடு அரசின்…
Read More