4 நாட்களில் குடும்பஸ்தன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
குடும்பஸ்தன் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் திரைப்படம் குடும்பஸ்தன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் திறமையான நடிகர்களில் ஒருவரான மணிகண்டன் இப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். யதார்த்தமான நடிப்பில் மூலம் ரசிகர்களை கவரும் ஒருசில நடிகர்களில் இவரும் ஒருவர்.…
Read More