கவினை பற்றி காதுல கேட்கிறதெல்லாம் நாராசமா இருக்கே.. ஆட்டிட்யூட்டில் ஊறிப்போன பிளடி பெக்கர்

208 0

2019 ஆம் ஆண்டு பிக் பாஸ் நாலாவது சீசனில் போட்டியாளராக அனைவருக்கும் பரிச்சயமானவர் நடிகர் கவின். அவர் ஏற்கனவே 2012 ஆம் ஆண்டிலிருந்து சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் அவர் பிக் பாஸ் சீசனில் கலந்து கொண்ட பின்பு தான் அனைவருக்கும் தெரியும்,பீட்சா, நட்புனா என்னன்னு தெரியுமா, இன்று நேற்று நாளை, சத்ரியன் போன்ற படங்களில் சப்போர்ட் ஆக்டராக நடித்திருந்தாலும் இவரை சினிமாவில் வளர்த்து விட்டது லிப்ட், டாடா போன்ற படங்கள் தான். அதன் பிறகு ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும் கை கொடுக்கவில்லை.

கடைசியாக கவினுக்கு பிளடி பெக்கர் படம் வெளிவந்து மோசமான தோல்வியை கொடுத்தது. இரண்டு, மூன்று படங்களில் நடித்து ஓரளவுக்கு பெயர் வாங்கி வந்த கவினுக்கு, இப்பொழுது முழுமையான ஸ்டார் அந்தஸ்து கிடைத்துவிட்டது என்ற கர்வம் தலைக்கேறி சுற்றிக் கொண்டிருக்கிறாராம்.

ஏற்கனவே இவர் நடித்த படங்களில் பாடல் காட்சிகளில் இவரது குறுக்கீடு அதிகமாக இருக்கிறது என கம்ப்ளைன்ட் வந்தது. சாண்டி மாஸ்டர் choreographஇல் தலையிட்டு பல விஷயங்களை மாற்றி ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரச்சனை செய்தார் கவின்.

இப்பொழுது ரோமியோ பிச்சர்ஸ் ராகுல் தயாரிப்பில் கவின் “கிஸ்” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றுள்ளது. அங்கே 15 மாடிகள் கொண்ட மது பார் உள்ள ஒரு பில்டிங்கில் இரண்டாவது தளத்தில் சூட்டிங் நடைபெற்றது. லிப்டில் ஏரிய கவின் அது ஸ்லோவாக சென்றதால் கோபப்பட்டு இதை சரி செய்த பின் என்னை கூப்பிடுங்கள் என கேரவன் சென்று படுத்து தூங்கி விட்டாராம். இரண்டாவது மாடியில் நடைபெற்ற சூட்டிங் கூட போக முடியாதாம்.

Related Post

’லியோ’ திரைபார்வை..

Posted by - October 20, 2023 0
’லியோ’ விமர்சனம்: விஜய்-லோகேஷ் கூட்டணியின் மாயாஜாலம் பலித்ததா? LEO movie review: Despite mixed reviews from audience, Thalapathy Vijay’s film mints ₹132.5 cr…

விஜய்யுடன் மோதும் முன்னணி நடிகர்.. வசூலில் பாதிப்பு ஏற்படுமா

Posted by - August 21, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், கவுதம் மேனன்…

சாலர் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே இத்தனை கோடியா.. எவ்வளவு-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Posted by - December 6, 2023 0
சலார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.…

சைலண்டாக நடந்து முடிந்த படப்பிடிப்பு.. மாஸ் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி, தனுஷின் ஆஸ்தான நாயகியை தூக்கிட்டாரே!

Posted by - February 24, 2025 0
பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்கள் என்றால் எல்லாமே பரபரப்பாக தான் இருக்கும். படத்தில் நடிக்கும் முக்கிய கேரக்டர்களின் பிறந்த நாளுக்கு கூட அப்டேட் விடுவார்கள்.ஆனால் விஜய் சேதுபதி…

ரஜினி கோடி ரூபாய் சம்பளம் வாங்க காரணம் கமல் தான்.. இப்படியொரு விஷயத்தை செய்தாரா கமல்

Posted by - October 16, 2023 0
கமல் ஹாசன் -ரஜினிகாந்த் திரையுலகில் சக போட்டியாளர்களாகவும், நல்ல நண்பர்களாகவும் இருப்பது மிகவும் கடினமான விஷயம். அதை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக செய்து வருகிறார்கள் சூப்பர்ஸ்டார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *