மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா? – அசத்தல் அப்டேட்

119 0

சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளார். அவர் மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ரெட்ரோ’ திரைப்படம் வரும் மே மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறார் சூர்யா. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

Related Post

6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

Posted by - October 23, 2025 0
பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் மாரி செல்வராஜ். தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை…

Video: விஜய்யின் ‘லியோ’ பட ‘நா ரெடி’ பாடல் வெளியீடு!

Posted by - June 22, 2023 0
நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி பாடல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் நடித்துவரும் லியோ படத்திலிருந்து அனிருத் இசையில் நா ரெடி…

GOAT பட சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய முக்கிய சேனல்! அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - June 21, 2024 0
நடிகர் விஜய்யின் அடுத்த படமான The Greatest of All Time படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்தில் விஜய் இரண்டு…

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ

Posted by - January 20, 2026 0
கருப்பு ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி…

ஜெயிலர் மொத்த வசூலை நான்கே நாட்களில் முறியடித்த லியோ! ரசிகர்கள் கொண்டாட்டம்

Posted by - October 23, 2023 0
லியோ படம் வெளியாகி தற்போது நான்கு நாட்கள் முடிந்திருக்கிறது. உலக அளவில் சுமார் 380 கோடி ருபாய் மற்றும் தமிழ் நாட்டில் மட்டுமே நூறு கோடி ருபாய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *