பிரதமர் மோடி நாளை மறுநாள் வருகை….
பிரதமரின் வருகையையொட்டி சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. ஓட்டல்கள், தனியார் தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் போலீசார் தினமும் சோதனை மேற்கொள்கிறார்கள். சென்னை: பிரதமர் நரேந்திரமோடி நாளை மறுநாள் (சனிக்கிழமை) சென்னை வருகிறார். இதையொட்டி அன்றைய தினம் ‘டிரோன்’கள்…
Read More