விமல் நடித்துள்ள தேசிங்கு ராஜா 2 படம் எப்டி இருக்கு..
எழில் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு விமல் நடித்து வெளியான தேசிங்கு ராஜா படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. 12 வருடங்களுக்கு பின் தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி கடந்த ஜூலை 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியுள்ளது.…
Read More