புதிய ஜிஎஸ்டி வரியால் புது வீடு கட்டுவது சுலபம்.. சிமெண்ட் முதல் மார்பில் வரை! மொத்தமாக குறையும் விலை
சிமெண்ட் மீதான ஜிஎஸ்டி வரியை 28% சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது வீடு வாங்குபவர்கள் மற்றும் வீட்டை கட்டுபவர்களுக்கு செலவினங்களை குறைக்கும் என்று கூறப்படுகிறது கட்டுமானப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி நிவாரணம்: ஜிஎஸ்டி கவுன்சில் அதன் 56வது கூட்டத்தில் கட்டுமானப் பொருட்களுக்கான…
Read More