விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு அதிக வரவேற்பு இருக்கும்
விஜய்யின் வாரிசு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
Read More