Pixeladmin

மோடி மீண்டும் பிரதமராக 49% மக்கள் விருப்பம் கருத்துக் கணிப்பில் தகவல்..!

Posted by - May 28, 2023
மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து நேற்றுடன் 9 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதனை நாடு முழுவதும் பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். மூன்றாவது முறையாக மீண்டும் மோடிதான் பிரதமர் என்பதை கடந்த 25ஆம் தேதி அசாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி செய்துள்ளார்.…
Read More

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

Posted by - May 28, 2023
பிக்பாஸ் பிரபலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம். கூத்துகட்டி தனது அம்மா மற்றும் தனது குடும்பத்தை பார்த்துக் கொண்டு வந்திருக்கிறார் தாமரை. பிக்பாஸ் நிகழ்ச்சி…
Read More

திருப்பதி தரிசன முறையில் அதிரடி மாற்றம்… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!

Posted by - May 28, 2023
ஒவ்வொரு வியாழன் அன்றும் சுமார் அரை மணி நேரம் கூடுதலாக இலவச தரிசனத்திற்காக பக்தர்களை அனுமதிக்கலாம் திருப்பதியில் மேலும் 22 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையான் தரிசன வாய்ப்பு வழங்க தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது. கோடை விடுமுறை காரணமாக திருப்பதி மலைக்கு வரும்…
Read More

புதிய சாதனை படைக்க காத்திருக்கும் சென்னை படை…

Posted by - May 28, 2023
ஐபிஎல் தொடரில் வெற்றிக்கரமாக வலம் வரும் தோனி தலைமையிலான சென்னை அணி பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. 16வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் – குஜராத் அணிகள் அகமதாபாத்தில் மோதுகிறது. ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை அதாவது  10முறை ஐபிஎல் இறுதிப்போட்டிக்குள் நுழைந்த…
Read More

உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.34 லட்சம் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

Posted by - May 28, 2023
இந்த பணத்தை பெற்றதற்கான நியாயப்பூர்வமான காரணங்கள் எதையும்  அறக்கட்டளையின் நிர்வாகிகளால் தெரிவிக்க இயலவில்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் அறக்கட்டளைக்கு சொந்தமான வங்கிக் கணக்கில் இருந்த 34 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. சென்னை காவல்துறை பதிவு செய்துள்ள முதல்…
Read More

பிரதமர் மோடிக்கு நன்றி – ரஜினிகாந்த் ட்வீட்…

Posted by - May 28, 2023
குடிமகனாகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் புதிய கட்டிட திறப்புவிழாவை மகிழ்ச்சியுடனுடம் ஆவலுடனும் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். – இளையராஜா தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று நடிகர் ரஜினிகாந்த் ட்வீட் செய்துள்ளார். புதிய நாடாளுமன்றம் நாளை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 14…
Read More

“அக்னி நட்சத்திரத்திற்கு டாட்டா”- கத்திரி வெயில் இன்றுடன் நிறைவு!

Posted by - May 28, 2023
25 நாட்கள் நீடித்து வந்த அக்னி நட்சத்திரம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் வெப்பம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் தொடங்கி 25…
Read More

விஜய் சேதுபதிக்காக கதை எழுதும் மிஷ்கின்!அடுத்து வரப்போகும் தரமான சம்பவம்!

Posted by - May 27, 2023
பிசாசு 2’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் சேதுபதிக்காக ஒரு கதை எழுதிவருவதாகவும், விரைவில் அதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள படம் ‘பிசாசு 2’ படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்…
Read More

ஜில்லா படத்திலிருந்து தூக்கப்பட்ட சூப்பர் காட்சி…நல்லாருக்கே ஏன் Cut பண்ணிட்டாங்க!!

Posted by - May 27, 2023
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.   விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள்…
Read More

SSMB28 Title Release! வெளியிடும் Super Fans! மகேஷ் பாபு கொடுத்த Surprise!

Posted by - May 27, 2023
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது 28வது படத்தில் நடித்து வருகிறார். SSMB 28 என்ற டைட்டிலில் உருவாகி வரும் இந்தப் படத்தை திரிவிக்ரம் இயக்கி வருகிறார். மகேஷ் பாபு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வரும் SSMB…
Read More