Pixeladmin

திமுகவின் ஊழல் மறைப்பு கூட்டம் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

Posted by - March 22, 2025
தமிழகத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு, ஊழலை மறைப்பதற்கான இன்று திமுக கூட்டம்  நடத்துவதாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இல்லம் முன்பு கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இந்த கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தின் மூலம்…
Read More

வருண் Vs கோலி – பெங்களூருவை பந்தாடும் கொல்கத்தா..! நேருக்கு நேர், படிதார் சாதிப்பாரா?

Posted by - March 22, 2025
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதும் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2025: டி20 கிரிக்கெட்டின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின், நடப்பாண்டு…
Read More

வட மாநில மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு – அமைச்சர் தா.மோ.அன்பரசனுக்கு தலைவர்கள் கண்டனம்!

Posted by - March 21, 2025
வட மாநில மக்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்வது குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்த கருத்து பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னை பல்லாவரம் ரயில் நிலையம் அருகே முதலமைச்சரின் பிறந்தநாளையொட்டி திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது வட மாநிலங்களில்…
Read More

அட்ரா சக்க.. ரூ.54,000 கோடியில் நவீனமயமாகும் இந்திய ராணுவம்.. ஓகே சொன்ன ராஜ்நாத்…

Posted by - March 21, 2025
இந்தியாவின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்த, ரூ.54,000 கோடி மதிப்பில் மூலதன கையகப்படுத்துதல் முன்மொழிவுகளுக்கு, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இந்திய ராணுவத்தை நவீனமயமாக்கும் வகையில் முன்மொழியப்பட்ட ரூ.54,000 கோடி…
Read More

ஆப்பு வைக்கும் ஆன்லைன் “LOAN APP”கள்!

Posted by - March 20, 2025
தமிழ்நாட்டில் லோன் ஆப் செயலியை பயன்படுத்தி சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதாக , காவல்துறை சமீபத்தில் ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்… ஆன்லைன் கடன் செயலி மூலம் ஏற்படும் சைபர் குற்றங்களையும் , சைபர் கொள்ளையர்களிடமிருந்து நாம் தப்பிக்கும் வழிமுறைகள் குறித்தும்…
Read More

சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா

Posted by - March 20, 2025
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10 படங்களை பார்க்கலாம்.நயன்தாராவின் திரில்லரான நடிப்பில் வெளியானது மாயா படம். தனியாக குழந்தையை வளர்க்கும் தாயாக இருக்கும்…
Read More

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

Posted by - March 20, 2025
குட் பேட் அக்லி விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கண்டிப்பாக இது Fan Boy சம்பவமாக இருக்கும்…
Read More

அடுத்தடுத்த நாளில் அடுத்தடுத்து கொலைகள்! அதிர்ச்சியில் தமிழக மக்கள்! பிடியை இறுக்குமா காவல்துறை?

Posted by - March 20, 2025
தமிழ்நாட்டில் கடந்த 2 நாளில் மட்டும் பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவங்களால் மக்கள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனால், எதிர்க்கட்சிகள் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர். தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். ஆளுங்கட்சியான திமுக…
Read More

சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

Posted by - March 19, 2025
சிம்பு தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார். தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங்…
Read More

வடிவேலுவை நடிக்க வேண்டாம் என்று கூறி விரட்டிவிட்ட பாரதிராஜா.. ஏன் தெரியுமா?

Posted by - March 19, 2025
 வடிவேலு இன்றைய காலகட்டத்தில் மக்களுக்கு இருக்கும் பிரச்சனையில் சிரிக்கவே பலர் மறந்துவிட்டார்கள். நகைச்சுவை செய்து மக்களை சிரிக்க வைப்பது ஒரு கலை. அந்தக் கலையை சரியாக செய்து மக்களை சிரிக்க வைத்து வருபவர் தான் நடிகர் வடிவேலு. மற்றவர்களை கேலி செய்வது,…
Read More