சிம்பு திடீரென விளம்பரங்கள் மற்றும் படங்களில் கமிட் ஆக காரணம்.

111 0

சிம்பு

தமிழ் சினிமாவில் தனது சிறு வயது முதல் நடிக்க தொடங்கியவர் சிம்பு. நடிப்பு மட்டுமின்றி இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முக திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

தற்போது, இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. அதன்படி, பார்க்கிங் பட இயக்குநர் உடன் சிம்புவின் 49 படம் உருவாக இருக்கிறது. அதை தொடர்ந்து அவரது 50 – வது படத்தை சிம்புவே சொந்தமாக தயாரிக்க இருக்கிறார்.

அதுமட்டுமின்றி, ஓ மை கடவுளே மற்றும் சமீபத்தில் வெளியாகி மாபெரும் ஹிட் கொடுத்த டிராகன் பட இயக்குநருடன் இணைந்து 51 – வது படமான God Of Love படத்தில் நடிக்கவுள்ளார்.

காரணம்?

தற்போது சிம்பு ஐபிபோ, காசா கிராண்ட் என தொடர்ந்து பல விளம்பரப் படங்களில் நடித்து வருகிறார். திடீரென சிம்பு தொடர்ந்து பட அறிவிப்புகளையும், பெரிய விளம்பரங்களிலும் நடிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.அதன்படி, தற்போது தனது 50 – வது படத்தை சிம்பு ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளார். அதன் காரணமாக தான் தற்போது தொடர்ந்து படங்கள் மற்றும் விளம்பரங்கள் என்று சிம்பு நடித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Post

நடிகை மீரா ஜாஸ்மினை ஞாபகம் இருக்கா..? இப்போ எப்படி இருக்காங்கனு உள்ள வந்து பாருங்க..?

Posted by - July 3, 2024 0
தென்னிந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்த நடிகை மீரா ஜாஸ்மினின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் , மலையாளம் , தெலுங்கு என பல…

அமரன் திரைபார்வை…..

Posted by - November 1, 2024 0
உலகநாயகனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் – சாய் பல்லவி இணைந்து நடிக்க ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் சேவை செய்து…

லோகா முதல் டியூட் வரை… இந்த தீபாவளிக்கு திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள்

Posted by - October 18, 2025 0
இந்த தீபாவளிக்கு திரையரங்குகள் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கும் தமிழ் மற்றும் பிற மொழிப் படங்களின் லிஸ்ட் இதோ தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் , பைசன்…

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

Posted by - November 30, 2025 0
சிம்பு நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்…

கைதி 2 படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்த நடிகர் கார்த்தி..!!

Posted by - March 2, 2024 0
ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள கைதி 2 படத்தின் சிறப்பான அப்டேட்டை நடிகர் கார்த்தி கொடுத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *