அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம்

103 0

குட் பேட் அக்லி

விடாமுயற்சி படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளிவரவிருக்கும் குட் பேட் அக்லி படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.அதுவும், அஜித்தின் தீவிர ரசிகர், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கண்டிப்பாக இது Fan Boy சம்பவமாக இருக்கும் என்பதை படத்தின் டீசரில் காட்டிவிட்டனர். அதை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த முதல் பாடலும் வெறித்தனமாக இருந்தது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரசன்னா என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். விடாமுயற்சி திரைப்படத்தை தொடர்ந்து இப்படத்தில் மீண்டும் அஜித்துடன் த்ரிஷா இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஏப்ரல் 10ம் தேதி இப்படம் வெளிவரவுள்ளது.

முதல் விமர்சனம்

இந்த நிலையில், இப்படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 20 நாட்கள் இருக்கிறது. இந்த சமயத்தில் குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது. படத்தை பிஸினஸ் செய்வதற்காக முதல் 20 முதல் 30 நிமிடங்கள் கட் செய்து திரையுலகில் உள்ள முக்கிய நபர்களுக்கு திரையிடப்படும். அப்படி குட் பேட் அக்லி படத்தை திரையிட்டுள்ளனர்.

 

அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் எப்படி இருக்கு? படம் பார்த்தவர்கள் கூறிய விமர்சனம் | Ajith Good Bad Ugly First Review

அப்போது படத்தை பார்த்து முக்கிய நபர்கள் மிரண்டு போய் படம் தரமாக வந்துள்ளது என விமர்சனத்தை தெரிவித்துள்ளார்கள். மேலும் படத்தின் பிஸினஸும் தீயாக நடந்து வருகிறது என கூறப்படுகிறது. படத்தை பார்த்து மிரண்டு போன நிலையில், இந்த தகவல் படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை இரட்டிப்பு ஆக்கியுள்ளது.

Related Post

பிரதீப் ரங்கநாதனுடன் சீமான்…கவனம் ஈர்க்கும் ’எல்ஐகே’ பட போஸ்டர்

Posted by - January 16, 2025 0
LIK | எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ‘மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.. பிரதீப்…

Ban செய்யப்பட்டது நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படம்- ரசிகர்கள் ஷாக்

Posted by - January 7, 2023 0
அஜித்தின் துணிவு எச். வினோத் இயக்கத்தில் அஜித் 3வது முறையாக தொடர்ந்து கூட்டணி அமைத்து நடித்துள்ள திரைப்படம் துணிவு. இப்படம் வங்கி கொள்ளை சம்பவத்தின் உண்மை கதை என்று…

தமிழ் புத்தாண்டை குறிவைத்து நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் ஐந்து படங்களின் லிஸ்ட் இதோ

Posted by - March 18, 2023 0
வரும் தமிழ் புத்தாண்டை ரணகளம் ஆகும் வகையில் போட்டி போட்டுக் கொண்டு ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகிறது. அதிலும் வெகு நாட்களாக ரசிகர்கள் காத்திருந்த ராகவா லாரன்ஸின்…

விஜய்யின் 3 மணிநேர ஆக்சன் ட்ரீட்.. வெளிவந்த கோட் முதல் விமர்சனம்

Posted by - September 2, 2024 0
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரித்துள்ள இப்படம் வரும் ஐந்தாம் தேதி திரைக்கு வருகிறது. இதனால் இப்போது ஒட்டு மொத்த மீடியாவும் பரபரப்பாக இருக்கிறது.…

ரஜினி படத்தில் இருந்து சுந்தர்.சி திடீர் விலகல் – விளக்கத்தில் உருக்கம்

Posted by - November 13, 2025 0
கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை சுந்தர்.சி. இயக்குவதாக இருந்த நிலையில், அதிலிருந்து விலகுவதாக தற்போது இயக்குநர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ்த் திரையுலக ரசிகர்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *