இயக்குனர் மிஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. நடிகர் விஜய் ரசிகர்கள் செய்த மோசமான விஷயம்
இயக்குனர் மிஸ்கின் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் இவர் வில்லனாக நடித்த மாவீரன் படம் வெளிவந்தது. இதை தொடர்ந்து அடுத்ததாக லியோ திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் மிஸ்கின் நடித்துள்ளார். நேற்று லியோ படம் குறித்தும் லியோ படத்தை…
Read More