லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா

383 0

லியோ

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் லியோ படம் தற்போது ரிலீஸுக்கு தயாராகி இருக்கிறது. அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் தற்போது வரை ப்ரோமோஷன் பணிகளை படக்குழு தொடங்காமல் இருந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக 2ம் சிங்கிள் வரலாம் என தகவல் ஒரு பக்கம் பரவி கொண்டிருக்கிறது.

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா | Vijay Response After Watching Leo Full Movie

 

முழு படத்தை பார்த்த விஜய்

லியோ முழு படத்தையும் தற்போது விஜய் பார்த்து இருக்கிறார் என தகவல் வந்திருக்கிறது. அவருக்கு மொத்த படமும் அதிகம் பிடித்து இருக்கிறது, ’சூப்பரா இருக்கு’ என மிஷ்கின் தற்போது அளித்த பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இந்த தகவலால் ரசிகர்கள் தற்போது குஷியில் இருக்கிறார்கள்.

லியோ முழு படத்தையும் பார்த்த விஜய்.. என்ன கூறினார் தெரியுமா | Vijay Response After Watching Leo Full Movie

Related Post

பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் சரவண விக்ரம் போட்ட பதிவு- என்னவென்று பாருங்க

Posted by - December 26, 2023 0
பிக்பாஸ் 7 பிக்பாஸ் 7 தமிழ் சின்னத்திரையில் விறுவிறுப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு ஷோ. கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க 86 நாட்களை தாண்டி ஒளிபரப்பாகும்…

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

Posted by - April 13, 2024 0
டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி…

ஜனனியின் போராட்டம்.. குணசேகரனை கைது செய்யுமா போலீஸ்! எதிர்நீச்சல் தொடர்கிறது புது ப்ரோமோ

Posted by - July 10, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தற்போது பரபரப்பான கதைக்களம் சென்றுகொண்டிருக்கிறது. அதிகாரத்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என இருக்கும் ஆதி குணசேகரனுக்கு எதிராக ஜனனி அதிரடியாக பல விஷயங்கள்…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

பிக் பாஸ் 7 முக்கிய போட்டியாளருக்கு ஆதரவாக களமிறங்கிய ஆரி.. யார் பாருங்க

Posted by - November 7, 2023 0
பிக் பாஸ் 7ம் சீசன் ஷோ தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த சர்ச்சையான விஷயங்கள் தான் காரணம். பிரதீப் ஆண்டனி காரணமாக வீட்டில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *