எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே

379 0

எதிர்நீச்சல் சீரியல்

கோலங்கள் என்ற வெற்றிகரமாக தொடருக்கு பிறகு திருச்செல்வம் இயக்கி வெற்றிகண்டு வரும் தொடர் தான் எதிர்நீச்சல். இந்த தொடர் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தியே கதை நகர்ந்து வருகிறது.

பெண்அடிமை படுத்தும் ஆண்களுக்கு மத்தியில் தனது சொந்த காலில் நிற்க போராடும் பெண்களின் கதையாக இப்போது கதை இருக்கிறது.

சொத்து விவகாரத்தில் அப்பத்தா என்ன முடிவு எடுக்கப்போகிறார் என கதை விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்க பெரிய அதிர்ச்சியாய் வந்தது தான் மாரிமுத்து அவர்களின் மரணம்.

அவரது மரணம் எல்லோருக்கும் கடும் துக்கத்தை கொடுத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே | Next Adhi Gunasekar In Ethirneechal Serial

அடுத்து யார்

இனி ஆதி குணசேகரனாக நடிக்கப்போவது யார் என்பது தான் எதிர்நீச்சல் தொடர் ரசிகர்களின் பெரிய கேள்வியாக உள்ளது. வேல ராமமூர்த்தி இனி குணசேகரனாக நடிப்பார் என்று பார்த்தால் அவர் இன்னும் ஓகே சொல்லாதது போல் தெரிகிறது.

இப்போது கிடைத்துள்ள தகவல்படி குணசேகரனாக நடிக்க நடிகர் பசுபதிக்கு அதிக வாய்ப்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை தகவல் என தெரியவில்லை.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக வேல ராமமூர்த்தி இல்லையா, இவர்தான் நடிக்கப்போகிறாரா?- இவர் பயங்கர வில்லனாச்சே | Next Adhi Gunasekar In Ethirneechal Serial

Related Post

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து இவர் வெளியேறுகிறாரா, வெளிவந்த கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ

Posted by - November 18, 2023 0
சின்னத்திரை ரசிகர்களுக்கு செம விருந்தாக கடந்த சில வருடங்களாக அமைந்து வருவது பிக்பாஸ் தான். தொடர்ந்து 6 சீசனாக வெற்றிநடைப்போட, தற்போது 7வது சீசனிலும் வெற்றிக்கரமாக ஓடிவருகின்றது.…

குழந்தைகளுக்கு விருப்பமான மேகி நூடுல்ஸ் ஆம்லெட்

Posted by - March 3, 2023 0
குழந்தைகளுக்கு மேகி நூடுல்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மேகி நூடுல்ஸ், முட்டை சேர்த்து ஆம்லெட் செய்முறையை பார்க்கலாம். தேவையான பொருட்கள் மேகி பாக்கெட் – 1…

இடுப்பில் கை வைத்து சிலுமிஷம் செய்த நபர், பளார் விட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை- என்ன நடந்தது?

Posted by - April 4, 2023 0
பாக்கியலட்சுமி சீரியல் விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி என்ற தொடர் வெற்றிகரமாக TRP அதிகம் பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது கதையில் ராதிகா கொடுக்கும் இடையூறுகளை சமாளித்து வெற்றிப்பெற்று வருகிறார் பாக்கியா.…

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

Dry ice – ஏன் இது உயிருக்கே ஆபத்தானது..?

Posted by - March 9, 2024 0
பலரும் அறியாத உலர் ஐஸ் குறித்தும் அதன் ஆபத்துகள் …. Dry ice-ஆல் வந்த வினை… டெல்லியின் குர்கான் பகுதியில் உள்ள ரெஸ்டாரெண்டில் கொடுக்கப்பட்ட மவுத் ஃப்ரெஷ்னரை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *