கரகாட்டகாரன் 2 எடுக்கும் முன்னணி இயக்குனர்! ஹீரோ யார் தெரியுமா
கரகாட்டக்காரன் கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்து 1989ல் வெளிவந்த படம் தான் கரகாட்டக்காரன். அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆகி வருடக்கணக்கில் தியேட்டரில் ஓடியது. கரகாட்டக்காரன் படத்தின் பாடல்கள் மற்றும் காமெடி மிக…
Read More