சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி

274 0

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வத்திருமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் தான் வாணி போஜன். இவர் தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

வாணி போஜன் 2022 -ம் ஆண்டு வெளியான “ஓ மை கடவுளே” திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற பல படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

சேலை அட்ஜஸ்ட் பண்ணா கூட ஜூம் பண்றாங்க.. நடிகை வாணி போஜன் பேட்டி | Vani Bhojan Speak About Social Media Problems

வாணி போஜன் பேட்டி

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ” சினிமாவில் யாரும் என்னிடம் யாரும் தவறாக நடந்து கொள்ளவில்லை. ஆனால் சில சோசியல் மீடியாக்களில் என்னை குறித்து தவறான செய்திகள் பரப்பி வருகின்றனர். அது எனக்கு கஷ்டமாக இருக்கும்”.

“சேலையை அட்ஜஸ்ட் செய்வதை கூட ஜூம் பண்ணி எடுப்பார்கள். அது நமக்கு சங்கடமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Related Post

முதன்முறையாக தனது விவாகரத்து குறித்து பேசிய தொகுப்பாளினி டிடி- என்ன கூறியுள்ளார் பாருங்க

Posted by - August 12, 2023 0
தொகுப்பாளினி டிடி சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலமானவர் டிடி. இவர் ஷோ என்றாலே மிகவும் கலகலப்பாக பார்க்கவே ஆர்வமாக இருக்கும். அந்த அளவிற்கு நிகழ்ச்சியை தாண்டி தனது…

இரண்டாம் திருமணம், 6 மாதம் கர்ப்பம்.. குட் நியூஸ் சொன்ன மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி..

Posted by - July 28, 2025 0
மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி புகழ் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, தற்போது இரண்டாம் திருமணம் செய்துள்ளார். கடந்த சில காலமாகவே…

காதலை நிறைவேற்றும் சிவாலயம்!

Posted by - April 17, 2024 0
தேவாரப் பாடல் பெற்றத் தலங்களில் சோழ நாட்டில் காவிரி வடகரையில் உள்ள 26 வது திருத்தலமாக விளங்கும் இத் திருத்தலம் அட்ட வீரட்டத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.…

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

பூர்ணிமா மற்றும் மாயாவை வறுத்தெடுத்த கமல்.. இதை கவனிச்சீங்களா? கடைசியில் பிக் பாஸ் வைத்த செக்

Posted by - November 27, 2023 0
சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் நேற்றைய நவம்பர் 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் கமல்ஹாசன் பூர்ணிமா மற்றும் மாயாவிற்கு மறைமுகமாக பதிலடி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *