நடிகை சமந்தா இரண்டாம் திருமணம்? சாமியார் அட்வைஸ்
சமந்தா தமிழ், தெலுங்கு தற்போது ஹிந்தி என இந்தியளவில் டாப் நடிகையாக ஜொலித்து வருபவர் சமந்தா. இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவுடன் திருமணம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழந்தனர்.…
Read More