பராசக்தி ரூ.100 கோடி வசூல்.. வாயில வடை சுடாதீங்க..
பராசக்தி படம் முதல் நாளில் ரூ.27 கோடியும், 2ம் நாளில் மொத்தம் ரூ.51 கோடியும் வசூல் செய்ததாக பட நிறுவனம் தெரிவித்திருந்தது. அதன்பின் ஒரு வாரம் வசூல் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த “பராசக்தி” படம் ரூ.100 கோடி…
Read More