அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் கருப்பு படம் எப்போது ரிலீஸ்.. வெளிவந்த தகவல் இதோ

67 0

கருப்பு

ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் திரிஷா, அனாகா, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா என பலரும் நடித்துள்ளனர். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் ‘God Mode’ நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

எப்போது ரிலீஸ்

 

அடுத்ததாக இரண்டாவது பாடல் விரைவில் வெளிவரும் என இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி சமீபத்தில் கூறியிருந்தார். அந்த இரண்டாவது பாடலுடன் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால் கருப்பு படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Post

படத்தில் இருந்து நிராகரிக்கப்பட்ட விஜய் சேதுபதி – வெளியான ஷாக்கிங் தகவல்..!!

Posted by - March 4, 2024 0
தமிழ் திரையுலகில் கொடிகட்டி பறக்கும் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் விஜய்சேதுபதி கமல்ஹாசன் படத்தில் நிராகரிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில்…

12 நாட்களில் கூலி படம் செய்துள்ள வசூல்…

Posted by - August 26, 2025 0
கூலி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி திரைப்படம் கடந்த 14ம் தேதி திரையரங்கில் வெளிவந்தது. முதல் நாளில் இருந்தே இப்படத்தின் வசூல் குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.இப்படம் முதல் நான்கு நாட்கள்…

வைரலாகும் ஹிப்ஹாப் ஆதி படத்தின் புதிய போஸ்டர்

Posted by - February 20, 2023 0
இசையமைப்பாளர், ராப் பாடகர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை-2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள்,…

‘எவனுக்கு ஓட்டு போட்டாலும் நீ டாக்டர் ஆக முடியாது’.. செம்பி படத்தில் நீக்கப்பட்ட வசனம்! காரணம் என்ன

Posted by - January 3, 2023 0
செம்பி பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 30ஆம் தேதி திரைக்கு வந்த படம் செம்பி. முதல் நாளில் இருந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படத்தில்…

20 நாட்கள்.. ஜெயிலர் 2 குறித்து அதிரடி அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்

Posted by - April 11, 2025 0
ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கேரியரில் அதிக வசூல் செய்த திரைப்படமாக ஜெயிலர் வலம் வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *