🎉 43வது பிறந்தநாள்: நடிகர் சிம்புவின் சொத்து மதிப்பு எவ்வளவு?
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகராக உயர்ந்தவர் நடிகர் சிலம்பரசன் டி.ஆர் (சிம்பு). நடிகர், இயக்குநர், பின்னணி பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்ட சிம்பு, இன்று தனது 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த சிறப்பு…
Read More