பிரதர் திரைபார்வை….
ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வந்தவர், கடந்த சில நாட்களாக கொஞ்சம் சறுக்கி வர, இந்த பிரதர் கைக்கொடுத்ததா, பார்ப்போம். ஜெயம் ரவி சிறு வயதிலேயே பாய்ண்ட் பிடித்து பேசுவதால் அவருடைய அப்பா வக்கிலுக்கு படிக்க வைக்கிறார்.…
Read More