தவெகவின் கட்சி சின்னம் லிஸ்ட் ரெடி! விஜய் டிக் அடிக்கப்போவது எது?
விஜய் கட்சியை தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால் வகுக்கப்பட்ட விதிகளின்படி, பொதுவான தேர்தல் சின்னத்திற்கு விண்ணப்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி ஓராண்டை கடந்துள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தால்…
Read More