என்ன பாக்யா குடும்பமே இரண்டா கிடக்குது.. இதுல எலக்சன்ல நின்னு என்ன கிழிக்க போற ….
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் கல்லூரியில் காதலித்த ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக 25 வருடங்களாக சேர்ந்து வாழ்ந்த பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டார் கோபி. ஆனால் கோபியை இழுத்து பிடிக்காமல் அவர் போக்கிலே விட்டுவிட்ட பாக்யா. இந்த நிலையில் தற்போது ஏரியா…
Read More