சீட்டின் நுனிக்கு வர வைத்த 10 பேய் படங்கள்.. பயமுறுத்தும் லாரன்ஸின் காஞ்சனா
10 Tamil Horror Films : ஹாரர் படங்கள் தமிழ் சினிமாவில் சமீபகாலமாக நிறைய வெளியாகி வருகிறது. அதில் நம்மை சீட்டில் நுனிக்கு வரவைத்து அதிர்ச்சியில் ஆழ்த்திய 10 படங்களை பார்க்கலாம்.நயன்தாராவின் திரில்லரான நடிப்பில் வெளியானது மாயா படம். தனியாக குழந்தையை வளர்க்கும் தாயாக இருக்கும்…
Read More