நாலு குறும்படம் போட்டுருந்தா கூட இந்த சீசன் நல்லா போயிருக்கும்.. சுவாரஸ்யம் இல்லாமல் மொக்கை போடும் பிக்பாஸ் 8
விஜய் சேதுபதி வந்த பிறகாவது இந்த சீசன் நல்லா இருக்கும்னு பார்த்தா படுமோசமா இருக்கே. இது தான் பிக்பாஸ் பார்வையாளர்களின் தற்போதைய மனநிலையாக உள்ளது. கமல் தொகுத்து வழங்கும் போது பாரபட்சமாக இருக்கிறது என ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தது. அதற்கேற்றார் போல் இந்த எட்டாவது சீசனில் சொல்லிக் கொள்ளும்படியாக…
Read More