மாஸ் காட்டிய குட் பேட் அக்லி டீசர்.. அடுத்து வெளிவரும் வெறித்தனமான டிரைலர்!
குட் பேட் அக்லி இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது ரசிகர்கள் அளவு கடந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளனர்.மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது. Youtubeல்…
Read More