சிம்பு ரசிகர்கள் கொண்டாட்டம்..திரையரங்கில் வெளியான அரசன் ப்ரோமோ..இதுலகூட டப்பிங் பிழையா!
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசன் படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. வடசென்னையை கதையுலகில் பகுதியாக வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கி வரும் திரைப்படம் அரசன். முன்னதாக வடசென்னை படத்தில் சிம்பு நடிக்க இருந்து பின் தனுஷ் இப்படத்தில் நடித்தார்.…
Read More