சன் டிவியில் விரைவில் தொடங்கப்போகும் புதிய தொடர்.. நடிகர்கள் யார்?
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் சன் டிவி தான். இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல், சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, மருமகள் என நிறைய தொடர்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் டிஆர்பியில் டல் அடிக்கும் தொடர்களை முடிவுக்கு கொண்டு வந்தும்…
Read More