இந்த ஜூஸை குடித்தால் 1 மாதத்தில் தொப்பை குறையும்…
தினமும் வெள்ளரிக்காய் ஜூஸ் குடித்தால் எளிதில் கழிவுகள் வெளியேறும், கொழுப்பும் கரையும். வெள்ளரிக்காய் ஜூஸில் அதிக நார்சத்து உள்ளது. தேவையான பொருட்கள்: வெள்ளரிக்காய் – 1 எலுமிச்சை – 1 புதினா – சிறிது துருவிய இஞ்சி – 2 டேபிள்…
Read More