நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. ஜோவிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஷ்ணு! கமல் முன்னிலையில் சண்டை
பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி கமல் பேச தொடங்கினார். ஸ்மால் பாஸ் வீட்டார் நடத்திய strike கன்டென்ட்டுக்காக மட்டுமே, மெசேஜ் சொல்கிறேன் என கூறுவதெல்லாம் சுத்த பொய்…
Read More