பிக் பாஸ் சீசன் 7 -ல் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்.. யார் தெரியுமா?

222 0

பிக் பாஸ் 7

கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கு முந்தைய சீசன்களை விட 7 வது சீசன் ஆரம்பத்திலேயே சண்டை சச்சரவு அதிகமாகவே இருக்கிறது.பிக் பாஸ் சீசன் 7 வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரியாகப்போகும் பிரபலம்..யார்  தெரியுமா

முதல் வாரத்திலேயே அனன்யா ராவ், பவா செல்லதுரைஎன இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் புதிய போட்டியாளர்கள் வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வருவார்கள் என்று ரசிகர்களால் எதிர்பாக்கப்பட்டது.

வைல்ட் கார்ட்

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7ல் VJ அர்ச்சனா வைல்ட் கார்ட் மூலம் விரைவில் என்ட்ரி ஆகப்போகிறார் என தகவல் கிடைத்துள்ளது.

 

Related Post

செல்டவருக்கு ரூ.7500 கோடி நிலுவைத்தொகை… வங்கிகளில் கடன் கேட்டு அலையும் Vi நிறுவனம்!

Posted by - January 7, 2023 0
அறிக்கையின்படி, Vi நிறுவனம்  Indus க்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை சுமார் 7,500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பிரபல தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான Vi ,…

இனி வரமாட்டேன்.. திடீரென குக் வித் கோமாளியில் இருந்து வெளியேறிய மணிமேகலை! அதிர்ச்சி காரணம்

Posted by - February 27, 2023 0
மணிமேகலை முதலில் தொகுப்பாளராக ஒரு பிரபல மியூசிக் சேனலில் இருந்து புகழ்பெற்று அதன் பின் விஜய் டிவிக்கு வந்தவர் தான் மணிமேகலை. இங்கு அவர் தொகுப்பாளரில் இருந்து…

புதுமாப்பிள்ளைகளுக்கு வெற்றிலையின் மகத்துவம் தெரியுமா?

Posted by - September 22, 2023 0
வாழை இலை போட்டு சாப்பாடு போடும் பழக்கம் பல இடங்களில் மாறிப் போய்விட்டது. இன்றைய இளம் தலைமுறை வெற்றிலை போடும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். வெற்றிலை…

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

Posted by - February 5, 2026 0
சன் டிவி சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என…

கலகத்தை கட்டவிழ்த்துவிட்ட ஜோவிக்கா என்ன செய்தார் தெரியுமா..?

Posted by - January 11, 2024 0
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இந்த இன்னும் ஒரு சில நாட்களில் முடிவு வர உள்ளது நாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *