ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ.. இதுவரை எவ்வளவு தெரியுமா

208 0

லியோ

லியோ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் வருகிற 19ம் தேதி உலகளவில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் வெளிநாடுகளில் ரிலீஸுக்கு 40 நாட்களுக்கு முன்பே துவங்கிவிட்டது என்பதை நாம் அறிவோம். இதில் தொடர்ந்து பல வசூல் சாதனைகளை செய்து வந்தது.ரஜினி, அஜித் படங்களை பின்னுக்கு தள்ளி வசூலில் சாதனை படைத்த லியோ..

ப்ரீ புக்கிங் வசூல்

இந்நிலையில், லியோ திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 60 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங் வசூல் செய்துள்ளது. இதன்மூலம் ரஜினி, அஜித் என அனைத்து தமிழ் நட்சத்திரங்கள் படங்களின் ப்ரீ புக்கிங் வசூல் சாதனையை அசால்டாக பின்னுக்கு தள்ளிவிட்டது.

இதன்மூலம் தமிழ் சினிமாவில் ப்ரீ புக்கிங்கிலேயே அதிக வசூல் செய்த திரைப்படமாக லியோ இடம்பிடித்துள்ளது. ப்ரீ புக்கிங்கில் ரூ. 60 கோடிக்கும் மேல் இதுவரை வசூல் செய்துள்ள நிலையில் கண்டிப்பாக முதல் நாள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் வர அதிக வாய்ப்புள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

Related Post

தனுஷின் கேப்டன் மில்லர் படத்தின் டீஸர் அப்டேட் பற்றிய செம தகவல்!

Posted by - July 24, 2023 0
தமிழ் சினிமாவில் தற்போது அதிகமாகவே இரண்டு பாகங்கள் கொண்ட படங்கள் உருவாகிக் கொண்டிருக்கும் போது தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் திரைப்படம் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உருவாக்கப்பட…

54 வயதாகும் எஸ்.ஜே. சூர்யாவின் திருமணம் எப்போது.. அவரே கூறிய பதில், இதோ

Posted by - June 7, 2023 0
எஸ்.ஜே. சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் எஸ்.ஜே. சூர்யா. இவர் நடிப்பில் அடுத்ததாக பொம்மை திரைப்படம் வருகிற 16ஆம் தேதி வெளியாகிறது. இதன்பின் கேம்…

பிரபல நடிகரின் மகளை திருமணம் செய்யும் அசோக் செல்வன்

Posted by - August 12, 2023 0
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு ‘ஓ மை கடவுளே’ திருப்புமுனை படமாக அமைந்து. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்…

தனி ஒருவன் 2 படத்தின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட்டின் பிரபல நடிகர்..

Posted by - May 24, 2024 0
தனி ஒருவன் 2 ஆம் பாகத்தில் மாஸ் விளங்க களமிறங்கவுள்ளார் பாலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவர்.. யார் அந்த பிரபலம் தெரியுமா? தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பாலான…

மலையாள இயக்குநருடன் கைகோர்க்கும் சூர்யா? – அசத்தல் அப்டேட்

Posted by - January 28, 2025 0
சூர்யா நடிக்கும் ‘சூர்யா 47’ படத்தை மலையாள இயக்குநர் பேசில் ஜோசஃப் இயக்க உள்ளார். அவர் மலையாளத்தில் ‘மின்னல் முரளி’ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *