இணையத்தை கலக்கும் ‘பொம்மை’ பட ஸ்னீக் பீக்

280 0

இயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகியுள்ள படம் ‘பொம்மை’. எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். ஏஞ்சல் ஸ்டுடியோஸ் வழங்கும் இப்படத்தை வி.மருது பாண்டியன், டாக்டர்.ஜாஸ்மின் சந்தோஷ், டாக்டர்.தீபா டி.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர்.இணையத்தை கலக்கும் 'பொம்மை' பட ஸ்னீக் பீக் | Tamil cinema bommai movie sneak  peak video viral

யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில் சாந்தினி, டவுட் செந்தில், ஆரோல் சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்கள் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில், ‘பொம்மை’ படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஜூன் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Post

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி.. திருப்பி அளிக்கப்படும் டிக்கெட் கட்டணம்

Posted by - September 13, 2023 0
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமானின் ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சி செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்ட…

திருந்த நினைக்கும் அனைவருக்கும் பாடமாகும் வெற்றி மாறனின் புகைப்பிடிப்பு கதை – ஜேம்ஸ் வசந்தனின் பளிச் பதில்..

Posted by - June 19, 2025 0
இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், தமிழ் சினிமா மட்டுமல்லாமல், சின்னத்திரை, தமிழ் அரசியல் சூழல் உள்ளிட்ட பல துறைகளில் தனது கருத்துக்களை திறந்தவெளியில், தைரியமாக வெளியிட்டு வருகிறார். பல்வேறு…

திடீரென சம்பளத்தை உயர்த்திய நயன்தாரா.. என்னது இத்தனை கோடியா

Posted by - July 25, 2023 0
நயன்தாரா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நயன்தாரா. தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வந்த இவர் தற்போது ஜவான் படத்தின் மூலம்…

பிரபல கிரிக்கெட் வீரரை திருமணம் செய்கிறாரா நடிகை பூஜா ஹெக்டே?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 26, 2023 0
பூஜா ஹெக்டே நடிகை பூஜா ஹெக்டே குறித்து அறிமுகம் தேவை இல்லை. ஏன் என்றால் அவர் அந்த அளவிற்கு பிரபலம் என்று கூறலாம். பூஜா ஹெக்டே நடிக்கும்…

முன்னணி நடிகரின் சூப்பர்ஹிட் படத்தை தவறவிட்ட நயன்தாரா.. வாய்ப்பை அழகாக பயன்படுத்திய 35 வயது நடிகை

Posted by - August 9, 2023 0
நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவரை லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இவர் நடிப்பில் அடுத்ததாக ஜவான் திரைப்படம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *