கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

202 0

பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது.

கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. கலர்ஸ் தமிழ்

பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி சேனல்கள் தமிழகத்தில் உள்ளன. இந்த சேனல்கள் அனைத்திலுமே பல வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன.

காமெடி ஷோக்கள், விதவிதமான ரியாலிட்டி ஷோக்கள், பட்டிமன்றங்கள் உட்பட பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தாலும் சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருப்பது சீரியல்கள் தான். வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் சனி வரை தினமும் சீரியல்கள் ஒளிபரப்படுவதிலேயே, மக்கள் மத்தியில் சீரியல்களுக்கு உள்ள மவுசு பற்றி நம்மால் புரிந்து கொள்ள முடியும்.அந்த வகையில், பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அதற்கு கணிசமான ரசிகர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் கண்ட நாள் முதல் திங்கள் – வெள்ளி இரவு 8 மணிக்கும், ஜமீலா 8.30 மணிக்கும், உள்ளத்தை அள்ளித்தா 9 மணிக்கும், நடிகர் ஜீவா தொகுத்து வழங்கும், சர்கார் வித் ஜீவா சனிக்கிழமை இரவு 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகும் என நேரத்தை மாற்றி அறிவித்திருக்கிறார்கள்.

Related Post

Bigg Boss 9 வீட்டில் மீண்டும் சர்ச்சை வெடித்துள்ளது!

Posted by - January 3, 2026 0
‘டிக்கெட் டு ஃபினாலே’ டாஸ்கின் போது கம்ருதீன் மற்றும் பாரு இடையே ஏற்பட்ட மோதல் பார்வையாளர்களிடையே கடும் விமர்சனங்களை உருவாக்கியுள்ளது. மேலும் சாண்ட்ராவை காரிலிருந்து தள்ளிய சம்பவம்…

அசிடிட்டி தடுக்க… தவிர்க்க!

Posted by - December 31, 2022 0
  அசிடிட்டி என்பது என்ன.. எதனால் ஏற்படுகிறது.. பொதுவாக நமது உடலில் இயற்கையாகவே சிறியளவிலான ஆசிட் சுரப்பு இருக்கும். இது எதற்காக என்றால், நாம் உண்ணும் உணவை…

குக் வித் கோமாளி 5 ஜெயித்தது குறித்து பெரிய பதிவு போட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே

Posted by - September 30, 2024 0
குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இது. சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற…

👉 சோனி அறிமுகம் செய்யும் புதிய தமிழ் தொலைக்காட்சி 😲 | ‘VIZHA’ Channel Full Details

Posted by - February 10, 2026 0
Sony நிறுவனம் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களுக்காக புதிய தமிழ் அலைவரிசையை அறிமுகம் செய்துள்ளது! ‘VIZHA’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த சேனல், சினிமா, சீரியல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்,…

புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் தாமரை- எந்த தொலைக்காட்சி தொடர் தெரியுமா?

Posted by - May 28, 2023 0
பிக்பாஸ் பிரபலம் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் பலருக்கு சினிமாவில் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்படி ஒரு பிரபலம் கூற வேண்டும் என்றால் தாமரையை கூறலாம். கூத்துகட்டி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *