பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும் போட்டி

282 0

பிக் பாஸ் இதுவரை

நேற்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐஷு வெளியேறினார். இவருடைய எலிமினேஷன் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் சிலருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. குறிப்பாக நிக்சன் கதறி கதறி அழுதார். சரி இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இந்த வாரம் பிக் பாஸ் 7ல் கேப்டனாக தினேஷ் பதிவு ஏற்றுள்ளார். இதனால் கண்டிப்பாக இந்த வாரம் சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எண்ணினார்கள். ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யார்யாரையெல்லாம் தினேஷ் அனுப்பப்போகிறார் என எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருந்தனர்.பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்து இரண்டு புதிய நபர்கள்.. சூடு பிடிக்கும்  போட்டி

ஆனால், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டிற்கு யாரும் செல்லப்போவதில்லை என பிக் பாஸ் அறிவித்துவிட்டார். யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் போகலாம் என்றும் கூறினார். இதனால் இந்த வாரம் பிக் பாஸ் – ஸ்மால் பாஸ் என்ற பிரிவு இல்லை.

புதிய நபர்கள்

இந்நிலையில், இன்று ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில் அனைவருக்கும் புதிதாக இரண்டு நபர்கள் வந்துள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை நடிகர் புகழ் மற்றும் நடிகை ஸ்ருஷ்டி தான்.

ஆம், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நம்மை வயிறு குலுங்க சிரிக்க இந்த புகழ், ஸ்ருஷ்டி தான் பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் போட்டியாளர்களாக வந்துள்ளார்களா என தெரியவில்லை.

ஏற்கனவே 5 பேர் வைல்டு கார்டு போட்டியாளர்களாக வந்துள்ளனர். ஆகையால் இவர்கள் இருவரும் நிகழ்ச்சியை சிறப்பிக்க விருந்தினர்களாக மட்டுமே உள்ளே வருகை தந்து இருப்பார்கள் என கூறப்படுகிறது.

Related Post

சும்மா வாய்க்கு வருவதை சொல்ல கூடாது – ப்ளூ சட்டை மாறனை சாடிய டாப் 10 மூவிஸ் சுரேஷ்குமார்

Posted by - January 6, 2023 0
சன் டிவி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற ஒரு நிகழ்ச்சி தான் “டாப் 10 மூவிஸ்”. இந்த நிகழ்ச்சியை சுரேஷ்குமார். இவர் சன் இந்த நடத்தி வந்த…

கவின் கன்னத்தில் அப்போ அடிச்ச காரணமே இதுதான்.. ரகசியத்தை உளறிய பிரதீப்.. அதிர்ச்சி அடைய வைத்த காரணம்

Posted by - November 4, 2023 0
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகி இருக்கும் பிரதீப் ஏற்கனவே பிக் பாஸ் தமிழ் சீசன்…

முருங்கைக் கீரையை வெச்சு அடுத்தமுறை இப்படி குழம்பு செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க…

Posted by - August 29, 2023 0
வாரம் ஒருமுறை கீரையை உணவில் சேர்ப்பது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கீரையில் உடலுக்கு வேண்டிய இரும்புச்சத்து, கண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் அதிகமாக உள்ளன. மேலும்…

அநாகரிகமாக வன்மத்தை கக்கிய அர்னாவ்! கடுமையாக எச்சரித்த விஜய் சேதுபதி!

Posted by - October 21, 2024 0
பிக் பாஸ் 8ம் சீசன் வீட்டில் இருந்து இன்றைய எபிசோடில் அர்னாவ் எலிமினேட் செய்யப்பட்டார். அவர் கடந்த ஒரு வாரமாக ஆண்கள் டீம் உடன் சண்டை போட்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *