ரோஜா ரோஜா பாடல் மூலம் ஒட்டுமொத்த திரையுலகையும் திரும்பிய பார்க்க வைத்த இளைஞன்.. யார் இவர்

79 0

ரோஜா ரோஜா

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உன்னி கிருஷ்ணன் குரலில் வெளிவந்த பாடல் ரோஜா ரோஜாஇன்று வரை இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசு குறைய வில்லை. கடந்த சில நாட்களாக ஒரு இளைஞன் ரோஜா ரோஜா பாடலை கச்சேரி ஒன்றில் அசால்ட்டாக சூப்பராக பாடும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும், அட யாரா இந்த பையன் இப்படி பாடுறான் என கேட்டு அந்த வீடியோவை வைரலாக்கினார்கள்.

சத்யன் மகாலிங்கம்

இந்த நிலையில், அவரை பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அவருடைய பெயர் சத்யன் மகாலிங்கம். இவர் பிரபல பின்னணி பாடகர் ஆவார். துப்பாக்கி படத்தில் வந்த ’குட்டி புலி கூட்டம்’, கழுகு படத்தில் வந்த ’ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம்’, மாற்றான் படத்தில் வந்த ‘தீயே தீயே’ போன்ற பல பாடல்களை பாடியுள்ளார்.

. இந்த பாடல் 1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த காதலர் தினம் படத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆனால், சில காரணங்களால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்துள்ளது. ஆனாலும்கூட தொடர்ந்து இசையில் தனது திறமையை வளர்த்து கொண்டே இருந்த சத்யன் மகாலிங்கத்தின் பழைய வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அந்த வீடியோவை நெட்டிசன்கள் படுவைரலாக்கினார்கள்.

சந்தோஷ் நாரயணன்

 

இதில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இந்த வீடியோவிற்கு ரியாக்ட் செய்துள்ளார். கண்டிபாக இவருக்கு விரைவில் பல படங்களில் பாட வாய்ப்பு கிடைக்கும் என்றும், இவர் தமிழ் சினிமாவில் இன்னொரு ரவுண்டு வருவார் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Related Post

பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் மீண்டும் இணையும் சூர்யா – ஜோதிகா – வெளியான முக்கிய அப்டேட்..!!!

Posted by - April 23, 2024 0
திரைவாழ்க்கையிலும் நிஜ வாழக்கையிலும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்த சூர்யா – ஜோதிகா பல வருடங்களுக்கு பின் புதிய படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி…

சைலென்ட்டாக சாதித்த லோ பட்ஜெட் படங்கள்.. இன்றளவும் கெத்து காட்டும் தினேஷ்

Posted by - October 26, 2024 0
முன்பு போல இல்லாமல் தற்போதெல்லாம் ரசிகர் மனநிலை மாறிவிட்டது.  முன்பெல்லாம் பெரிய நடிகர்களின் படத்தை மட்டுமே தியேட்டர் சென்று பார்ப்பார்கள்.  சின்ன பட்ஜெட் படங்கள், நல்ல படங்களாகவே…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

அஜித்தின் துணிவு படத்திற்கு போட்டியாக விஜய்யின் வாரிசு டீம் செய்த விஷயம்- வைரலாகும் வீடியோ

Posted by - November 30, 2022 0
துணிவு Vs வாரிசு தமிழ் சினிமாவிற்கு 2023ம் வருட தீபாவளி செமயாக இருக்கப் போகிறது. காரணம் ஒரே நாளில் விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு என…

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.. லோகேஷ் வெளியிட்ட மிஸ்டர் பாரத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Posted by - December 21, 2024 0
Mr Bhaarath First Look Poster: இப்போதெல்லாம் இயக்குனர்கள் அடுத்தடுத்து தயாரிப்பாளர் அவதாரம் எடுத்து விடுகிறார்கள். அப்படித்தான் லோகேஷ் ஜி ஸ்குவாட் என்ற நிறுவனத்தை தொடங்கி இளம் திறமையாளர்களுக்கு வாய்ப்பு கொடுத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *