தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் துவக்கம்..!!

244 0

தனுஷ் நடிப்பில் உருவாகும் இளையராஜாவின் வாழ்க்கை படம் சென்னையில் இன்று பூஜையுடன் துவங்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‛அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று இசை உலகின் ராஜாவும் பல இளம் இசைமைப்பாளர்கள் குருவாக கும்பிடும் ‛இசைஞானியாக’ வலம் வருபவர் தான் இளையராஜா.

திட்டத்தட்ட 1400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர் இன்றும் பல படங்களுக்கு மிகவும் பிஸியாக இசையமைத்து வருகிறார். இதுவரை பல்லாயிர கணக்கான சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ள இளையராஜாவை கொண்டாடும் வகையில் அவரது வாழ்க்கை தற்போது படமாக்கப்பட உள்ளது.

இதற்கான பூஜையும் சென்னையில் இன்று நடைபெற்றுள்ள நிலையில் ஏரளமான பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர்.

இளையராஜாவின் வாழ்க்கை கதையில் உருவாகும் இப்படத்தில் அவரது வேடத்தில் குளோபல் ஸ்டார் தனுஷ் நடிக்க, அருண் மாதேஸ்வரன் படத்தை இயக்க உள்ளார் . இதுமட்டுமின்றி இப்படத்திற்கு இளையராஜாவே இசையமைக்கிறார்.

படத்தின் துவக்க விழாவில் தனுஷ், அருண் மாதேஸ்வரன் தவிர்த்து இளையராஜா, கமல்ஹாசன், கங்கை அமரன், சந்தானபாரதி, ஆர்வி உதயகுமார், வெற்றிமாறன் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பங்கேற்றனர்.

இன்று இப்படத்திற்கு பூஜை போடப்பட்டுள்ள நிலையில் ஆகஸ்ட் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

Related Post

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Posted by - July 11, 2024 0
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக…

படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக பேசிய பிக் பாஸ் பூர்ணிமா..!!

Posted by - March 15, 2024 0
பிக் சீசன் 7 நிகழ்ச்சியில் 16 லட்சம் கொண்ட பணப்பெட்டியை நைசாக தூக்கிச்சென்ற பிக் பாஸ் புகழ் பூர்ணிமா தற்போது சினிமாவில் படுக்கையறை காட்சி குறித்து ஆழமாக…

ரசிகர்கள் எதிர்பார்க்காத விஷயத்தை செய்யப்போகும் சிம்பு.. STR 48 அப்டேட்

Posted by - July 8, 2023 0
STR 48 தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. உலகநாயகன் கமல் ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்திற்கு…

வேற லெவலுக்கு சென்ற விஜய்.. 200 கோடி சம்பளம் .

Posted by - May 25, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் லியோ. இப்படத்தை 7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் திரிஷா, சஞ்சய்…

லாபத்தில் பங்கு கேட்ட தளபதி விஜய்.. பதறிப்போன தயாரிப்பாளர்

Posted by - August 30, 2023 0
தளபதி 68 விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் முதல் முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் திரைப்படம் தளபதி 68.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *