இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு..

287 0

விஜய்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் தளபதி 68.

இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் தனது திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில படங்களில் நடிக்கும் வாய்ப்பையும் தவறவிட்டுள்ளார்.

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு.. | Vijay Missed To Act In These Top Directors Movies

 

இந்நிலையில், தமிழ் சினிமாவின் இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படங்களில் நடிப்பதாக இருந்து பின் அந்த வாய்ப்பு விஜய்யின் கைநழுவி போய்விட்டது.

தவறிப்போன வாய்ப்பு

 

அப்படி விஜய் கைகோர்க்கவிருந்த இயக்குனர்கள் தான் சுதா கொங்கரா மற்றும் வெற்றிமாறன். இவர்கள் இருவருடனும் விஜய் இணையாவதாக இருந்தார். ஆனால், சந்தர்ப்பம் சூழ்நிலை காரணமாக விஜய்யால் இவர்களின் படங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது.

இரண்டு சூப்பர்ஹிட் இயக்குனர்களின் படத்தில் நடிக்கவிருந்த விஜய்! ஆனால் தவறிப்போன வாய்ப்பு.. | Vijay Missed To Act In These Top Directors Movies

 

ஆனால், கண்டிப்பாக விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க விஜய் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. அதற்காக தான் விஜய்யின் ரசிகர்களும் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Post

கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

Posted by - October 24, 2023 0
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில்…

மகளையும் அம்மாவையும் படுக்கைக்கு அழைத்த ஜெயிலர் பட வில்லன் விநாயகன்!..விசாரணையில் வந்த பகிர் தகவல்

Posted by - August 30, 2023 0
விநாயகன் திமிரு, சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருந்தவர் தான் விநாயகன். சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில்…

90ஸ் கிட்ஸ்களா ரெடி,ரிலீஸ் எப்போ?

Posted by - May 28, 2025 0
ஹாரிபாட்டர் வெப் சீரிஸில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்க உள்ள, நடிகர்களின் விவரங்களை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது. திரைப்படங்களாக வெளியாகி மெகா ஹிட் அடித்த ஹாரிபாட்டர் புத்தகம், எச்பிஒ…

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

மொத்தமாக ரஜினியின் ஜெயிலர் படம் செய்துள்ள வசூல்- எல்லா இடமும் அதிரடி, வசூலில் சரவெடி தான்

Posted by - August 17, 2023 0
ரஜினியின் ஜெயிலர் அண்ணாத்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான திரைப்படம் ஜெயிலர். படத்தில் ரஜினியுடன் தமன்னா, மோகன்லால், சிவராஜ்குமார்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *