6 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் திரைப்படம் செய்துள்ள வசூல்… எத்தனை கோடி தெரியுமா?

157 0

பரியேறும் பெருமாள், மாமன்னன், கர்ணன் போன்ற படங்களை இயக்கி மக்களின் கவனத்தை பெற்றவர் மாரி செல்வராஜ்.

தற்போது இவர் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற படத்தை இயக்கியுள்ளார், கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் வெளியாகி இருந்தது. தமிழகத்தை சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் சந்தித்த வாழ்வியல் போராட்டங்களை பற்றி பைசன் படம் உள்ளது.சாதியை ஏற்றத்தாழ்வுகளை ஒதுக்கிவிட்டு எல்லோரும் ஒன்றாக சமமாக வாழ்வோம் என்கிற கருத்தை இப்படம் பேசுகிறது.

பாக்ஸ் ஆபிஸ்

தமிழில் மட்டுமே வெளியாகியுள்ள இப்படம் 6 நாள் முடிவில் ரூ. 40 கோடி வரை வசூல் வேட்டை செய்துள்ளது.

வருகிற 24ம் தேதி இப்படம் தெலுங்கில் வெளியாகவுள்ளது, அங்கு இப்படம் ஹிட் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

18+ வயதை தொட்ட அனிகா.. எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க…

Posted by - November 28, 2022 0
அஜித்தின் மகளாக பல படங்களில் நடித்து பிரபலம் ஆன அனிகா சுரேந்திரன் தனது 18வது பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். அவர் பெரிய கேக் வெட்டி 18வது பிறந்தநாள்…

அதிகாரத்தை கையில் எடுத்த சேட்டன்.. வேட்டையனில் கைத்தட்டலை அள்ளும் 6 ஹைலைட் காட்சிகள்

Posted by - October 10, 2024 0
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்துள்ள ரஜினி வழக்கம்போல மாஸ் காட்டி ரசிகர்களை இம்ப்ரஸ் செய்துள்ளார். அதேபோல் சமூக பிரச்சனையை மீண்டும் கையில் எடுத்துள்ள ஞானவேல் அதை சூப்பர் ஸ்டார் படமாகவும் மாற்றி கொடுத்துள்ளார்.…

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் திருட்டுக்கு காரணம்.. விசாரணையில் வெளிவந்த விஷயம்

Posted by - March 29, 2023 0
ஐஸ்வர்யா வீட்டில் நடந்த திருட்டு கடந்த சில நாட்களுக்கு முன் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் 60 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், தன்னுடைய வீட்டில் வேலை செய்பவர்கள் தான்…

தல, தளபதி நடிப்பில் 6 மொக்க படங்கள் இவைதான்.

Posted by - March 18, 2023 0
தமிழகத்தில் அஜித், விஜய் இருவருக்கும் ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருப்பதால் இவர்களுடைய படங்கள் அனைத்தும் திரையரங்கில் திருவிழா போல் கொண்டாடப்படும். ஆனால் அஜித், விஜய்யின் நடிப்பில் வெளியான…

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் ஸ்டார் கவின்… படத்தில் பெரிய காஸ்டிங் குழு இணைவதாக தகவல்..!

Posted by - May 18, 2024 0
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது. இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும்  ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் இன்று துவங்கியது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *