7 நாட்களில் Dude படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

150 0

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Dudeஇப்படத்தில் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருந்தார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.இளைஞர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்புடன் வெளிவந்த இப்படம் சர்ச்சையில் சிக்கியது. அப்படி இருந்தும் கூட உலகளவில் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்

 

இந்த நிலையில், Dude திரைப்படம் உலகளவில் 7 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, Dude படம் உலகளவில் 7 நாட்களில் ரூ. 98+ கோடி வசூல் செய்துள்ளது.

.

Related Post

உதயநிதியுடன் மோதும் நடிகர் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய தகவல்

Posted by - April 19, 2023 0
மண்டேலா படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் சிவகார்த்திகேயன் வைத்து மாவீரன் படத்தை இயக்கி வருகிறார். இதில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் படும் தோல்வியை சந்தித்த…

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

பொன்னியின் செல்வன் 2வில் இருந்து வெளிவந்த புதிய புகைப்படம்.. யார் இருக்கிறார் பாருங்க

Posted by - November 28, 2022 0
பொன்னியின் செல்வன் மணி ரத்னம் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா,…

அப்போ எனக்கு 17 வயசு… நகுல் ரொம்ப தொந்தரவு பண்ணினார்…. சுனைனா பகிர்ந்த தகவல்….!!

Posted by - July 31, 2024 0
திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் 2005 ஆம் ஆண்டு தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் கன்னடம்…

ரூ.500 கோடி பட்ஜெட்.. அந்த ஒரு பாடலுக்கே டிக்கெட் காசு சரி! – ‘கேம் சேஞ்சர்’ குறித்து எஸ்.ஜே.சூர்யா

Posted by - January 8, 2025 0
|இந்தப் படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அண்மையில் அளித்த பேட்டியில், “கேம் சேஞ்சர் படம் சுமார் 400-500 கோடியில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் வட்டி எல்லாம் கணக்குப் போட்டால் எங்கேயோ…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *