சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா?

79 0

சன் டிவி சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு எப்போதுமே தனி வரவேற்பு தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல், கயல் என பல சூப்பர்ஹிட் சீரியல்கள் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்றன.இந்நிலையில், வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்படுகிறது.

ஒளிபரப்பு நேரம் மாற்றம்

 

இருமலர்கள் சீரியல் மதியம் 2.30 மணிக்கும், ஆடுகளம் சீரியல் மதியம் 3.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. மேலும் கயல் – மருமகள் மஹாசங்கமம் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை ஒளிபரப்பாகும்.

சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? | Sun Tv Serials Telecast Time Change

மூன்று முடிச்சு சீரியல் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை ஒளிபரப்பாகும். சிங்கப்பெண்ணே இரவு 9.30 மணிக்கும், எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் இரவு 10.00 மணிக்கும் ஒளிபரப்பாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

Posted by - September 9, 2024 0
போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன.…

பிக் பாஸ் 9 – டைட்டில் வின்னர் இவர் தான்! பரிசு தொகை எவ்வளவு லட்சம் தெரியுமா?

Posted by - December 22, 2025 0
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி தமிழ் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் FJ மற்றும் ஆதிரை ஆகிய இருவரும் வெளியேற்றப்பட்டனர். இதில் ஆதிரை இரண்டாவது முறையாக…

நடிகை கனகாவின் இந்த நிலைமைக்கு காரணம் யார்-சரத்குமார் சொல்கிறார்…

Posted by - January 30, 2024 0
நடிகை கனகா தமிழ் சினிமாவில் 80, 90களில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் தான் கனகா. இவர் மறைந்த பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள்…

கணவன், மனைவிக்குள் சிறந்த வயது வித்தியாசம் என்ன தெரியுமா?

Posted by - March 27, 2023 0
பொதுவாக திருமணம் என்றாலே வயது வித்தியாசம் பார்ப்பது முக்கியமாகும். ஏனெனில் வயதை வைத்து தான் ஒருவரின் பக்குவமான செயல்முறைகள் காணப்படும். அதே போன்று திருமண ஜோடிகளின் வயது…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *