அடுத்த படத்திற்காக ரஜினி வாங்கும் சம்பளம்.தமிழ் சினிமாவில் இதுதான் அதிகம்

15 0

தலைவர் 174

ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் தனது 173வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.ஆனால், அதற்கு முன்பே ரஜினியின் 174வது படத்தின் புரோமோ படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் பல ஆண்டுகளுக்கு பின் ரஜினிகாந்த் இணைந்து நடிக்கும் படம் தலைவர் 174.

ரஜினியின் சம்பளம்

 

இப்படத்தின் புரோமோ படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் 80ஸ் கெட்டப்பில் இருவரும் இருந்ததாக தகவல் சொல்லப்படுகிறது.இந்நிலையில், தனது 174வது படத்திற்காக ரஜினிகாந்திற்கு பேசப்பட்டுள்ள சம்பளம் ரூ. 225 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இதுதான் தமிழ் சினிமாவில் நடிகர் வாங்கும் அதிகப்படியான சம்பளமாகும்.

Related Post

பிரபல நடிகையுடன் பைக்கில் சுற்றிய ரஜினி.. காரில் சென்று பிடித்த அனிருத்தின் அப்பா

Posted by - February 9, 2026 0
நடிகர் ரஜினி உச்ச நடிகராக தமிழ் சினிமாவில் தற்போதும் இருந்து வருகிறார். ரஜினி உடன் நடித்த போது நடந்த பழைய நினைவுகளை நடிகை ராதிகா தற்போது ஒரு…

துணிவு ‘சில்லா சில்லா’ வெளியானது.. ரசிகர்கள் கொண்டாடும் பாடல் இதோ

Posted by - December 9, 2022 0
துணிவு படத்தின் முதல் சிங்கிள் “சில்லா சில்லா” பாடல் வீடியோ வெளியாகி இருக்கிறது. வெறித்தனமாக காத்திருந்த ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.  

அருண் விஜய்க்காக வந்து நின்ற சிவகார்த்திகேயன்.. வணங்கான் மேடையில் முடிவுக்கு வந்த மோதல்

Posted by - December 19, 2024 0
இதன் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதுதான் இப்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதிலும்…

பாகுபலி, கே.ஜி.எஃப் படங்களை அடித்துநொருக்க வரும் தமிழ் திரைப்படம்.. டீசர் ரெடி

Posted by - March 21, 2023 0
கே.ஜி.எஃப் – பாகுபலி இந்திய சினிமாவில் பிரம்மாண்டத்தின் உச்சத்தை தொட்ட திரைப்படங்களின் வரிசையில் பாகுபலி மற்றும் கே.ஜி.எஃப் கண்டிப்பாக இடம்பெறும். இந்த இரு திரைப்படங்களும் வசூலில் மாபெரும் சாதனை…

“இனி நடிக்கமாட்டேன்” அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - January 10, 2025 0
தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக திகழ்பவர் அஜித். இவரது நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் வெளியீட்டிற்குத் தயாராக உள்ளன. இந்த நிலையில், நடிகர் அஜித் துபாயில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *