பாக்கியலட்சுமி நடிகையின் புது சீரியல்.. டைட்டில் இதுதான்

58 0

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் எவ்வளவு பெரிய ஹிட் என சின்னத்திரை ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். அந்த சீரியலில் ஹீரோயின் பாக்யா ரோலில் நடித்தவர் சுசித்ரா.

பாக்கியலட்சுமி சீரியல் முடிந்தபிறகு அவர் தமிழில் புது சீரியல் எதிலும் நடிக்காமல் இருக்கிறார். இந்நிலையில் அவரது புது சீரியல் பற்றிய அப்டேட் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஆதலால் காதல் செய்வீர்

விஜய் டிவியில் புதிதாக தொடங்க இருக்கும் ஆதலால் காதல் செய்வீர் என்ற புது சீரியலில் சுசித்ரா நடிக்க இருக்கிறாராம். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் இது உறுதியாகும்.

இது பற்றிய தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருவதால் அவரது ரசிகர்கள் டீஸர் எப்போது வரும் என்கிற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

Related Post

முதல் மரியாதை பட நடிகை ஞாபகம் இருக்கா.. இப்போ இப்படி இருக்காங்க தெரியுமா?

Posted by - May 28, 2024 0
ரஞ்சினி பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த முதல் மரியாதை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். இவர்…

சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - June 20, 2023 0
லோகேஷ் கனகராஜ் மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ். இதன்பின்…

இதுவரை இல்லாத புதிய லுக்கில் தனுஷ்.. D50 படத்தின் கெட்டப் இது தானா?

Posted by - July 3, 2023 0
தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் தனுஷ். தற்போது இவர் இயக்குனர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் கேப்டன்…

கமல்ஹாசனின் Thug Life பட லுக் இந்த ஹாலிவுட் படத்தின் காப்பியா?- வைரலாகும் போட்டோ

Posted by - November 7, 2023 0
கமல்ஹாசன் உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 69வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். இந்த…

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் குறித்து கேள்வி.. ஹிப்ஹாப் ஆதியின் அதிரடி பதில்

Posted by - March 7, 2025 0
மூக்குத்தி அம்மன் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் கடந்த 2020ல் வெளிவந்த திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மூக்குத்தி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *