சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

224 0

லோகேஷ் கனகராஜ்

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த, கைதி படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் லோகேஷ் கனகராஜ்.

இதன்பின் விஜய்யுடன் கைகோர்த்த இவர் மாஸ்டர் எனும் படத்தை இயக்கினார். இதை தொடர்ந்து விக்ரம் எனும் ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார். தற்போது மீண்டும் விஜய்யுடன் லியோ படத்தின் மூலம் கைகோர்த்துள்ளார்.சினிமாவை விட்டு விலக முடிவு செய்த லோகேஷ் கனகராஜ், அதிர்ச்சியில் ரசிகர்கள்

சினிமாவை விட்டு விலக முடிவு

இந்நிலையில், சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு, லியோ படம் மற்றும் விஜய் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

அந்த பேட்டியில் பேசி வந்த லோகேஷ், 10 படத்திற்கு மேல் நாள் இயக்க மாட்டேன், சினிமாவில் இருந்து விலகிவிடுவேன் என கூறினார். இவர் இப்படி கூறியதை கேட்ட ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Related Post

குஷ்புவிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் விஜய் – எதற்க்கு தெரியுமா..?

Posted by - July 20, 2024 0
திரைப்படத்தில் ஏற்பட்ட சில தவிர்க்க முடியாக சூழலால் கோபமாக இருந்த நடிகை குஷ்புவிடம் நடிகர் விஜய் வருத்தம் தெரிவித்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் மற்றும்…

பொண்ணு பாத்தாச்சு, அது முடிந்த அடுத்த முகூர்த்தத்தில் திருமணம்.. முதன்முறையாக கூறிய விஷால்

Posted by - May 17, 2025 0
நடிகர் விஷால் நடிகர் விஷால், தமிழ் சினிமாவில் நுழைந்து சில ஹிட் படங்கள் கொடுத்தவர். இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த விஷயம் அனைவருக்குமே பதற்றத்தை…

love Today கதாநாயகி இவானாவா இது!.. மாடர்ன் உடையில் பாருங்க…

Posted by - November 23, 2022 0
லவ் டுடே சமீபத்தில்  மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் லவ் டுடே. படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் இவானா. இவர் இதற்க்கு முன் நாச்சியார்,…

ரஜினி பிறந்தநாள்: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியின் சிறப்புகள்!

Posted by - December 12, 2025 0
 தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த், தமிழ் சினிமாவின் அசாதாரண நடிகர், இன்று அவரது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் திரைப்பட உலகில் சாதனை படைத்த கதாபாத்திரங்கள் மூலம் அனைவருக்கும்…

லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் என்ன சொன்னார் தெரியுமா?..லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 22, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்தின் ரிலீஸ்காக ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களும் கார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *