டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

214 0

இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம்.மாலையில் டீயுடன் சாப்பிட அருமையான பன்னீர் போண்டா | Paneer Bonda

தேவையான பொருட்கள் :

கடலை மாவு – 150 கிராம்,

அரிசி மாவு – 25 கிராம்,

மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு,

எண்ணெய் – தேவையான அளவு.

ஸ்டஃப்பிங் செய்ய:

உருளைக்கிழங்கு – 2 (வேகவைத்து மசிக்கவும்),

பன்னீர் துண்டுகள் – 50 கிராம்,

தனியா தூள் – ஒரு டீஸ்பூன்,

கரம்மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்,

நறுக்கிய கொத்த மல்லித்தழை, பச்சை மிளகாய் – சிறிதளவு,

எலுமிச்சைச் சாறு – அரை டீஸ்பூன்,

மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,

உப்பு – சிறிதளவு.

செய்முறை:

ஸ்டஃப்பிங் செய்யக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு கலந்து சிறு எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை ஒன்று சேர்த்து நீர்விட்டு தோசை மாவைவிட சற்று தளர்வாக கரைக்கவும்.

கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்த உருண்டைகளை மாவில் நன்கு தோய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.

இப்போது சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா ரெடி.

Related Post

யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வேதனை- என்ன ஆனது?

Posted by - January 5, 2024 0
மஞ்சிமா மோகன் நடிகை மஞ்சிமா மோகன் ஒரே ஒரு படம் மூலம் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின்…

பிக்பாஸ் 8 டைட்டிலை வென்ற முத்துக்குமரன் நிகழ்ச்சிக்கு பின் செய்ததை பாருங்கள்… செம வைரல்

Posted by - January 20, 2025 0
பிக்பாஸ் 8 எல்லோரும் எதிர்ப்பார்த்த பிக்பாஸ் 8 கடைசி நிகழ்ச்சி நேற்றோடு முடிவுக்கு வந்துவிட்டது. பொதுவாக விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களின் முடிவுகளில் ரசிகர்களுக்கு நிறைய முரண்பாடு…

இந்த 8 அறிகுறி இருந்தா நீங்க கர்ப்பம் என்பது உறுதி! என்னன்னு தெரியுமா?

Posted by - February 26, 2024 0
 பெண்கள் கர்ப்பம் தரிப்பது என்பது மகிழ்ச்சி நிறைந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. பலரும் படங்களில் காட்டுவது போல கர்ப்பம் தரித்தால் வாந்தி வரும், மயக்கம் வரும் அதுதான் கர்ப்பத்தின்…

எதிர்நீச்சல் 2 சீரியலில் இருந்து என்னை வேண்டுமென்றே தூக்கிவிட்டார்கள்.. நடிகை எமோஷ்னல்

Posted by - December 28, 2024 0
எதிர்நீச்சல் எதிர்நீச்சல், சின்னத்திரை பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு தொடர். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த இந்த தொடரை திருச்செல்வம் அவர்கள் இயக்க, மதுமிதா, கனிஹா, ப்ரியதர்ஷினி,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *