கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்

213 0

எதிர்நீச்சல்

சன் தொலைக்காட்சியில் திருச்செல்வம் இயக்க கடந்த சில மாதங்களாக வெற்றிகரமாக ஓடும் ஒரு தொடர் எதிர்நீச்சல்.

முழுக்க முழுக்க பெண்களை மட்டுமே மையப்படுத்தி, ஆனாதிக்கம் உள்ள குடும்பத்தில் ஒரு பெண் எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறாள், அதில் இருந்து வெளியே எப்படி வருகிறாள் போன்ற நிறைய விஷயங்கள் இதில் காட்டப்படுகிறது.

சீரியல் என்றாலே முதலில் இந்த தொடர் குறித்து தான் மக்களிடம் பேசப்படுகிறது.

கணவரின் பிறந்தநாள், எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட கலக்கல் போட்டோஸ்- செம லைக்ஸ் | Actress Kaniha Latest Photo With Her Husband

கனிகா போட்டோஸ்

கடந்த சில நாட்களுக்கு முன் காலில் அடிபட்டு இப்போது உடல்நலம் சரியாகி வருவதாக பதிவு போட்ட கனிகா இப்போது கணவருடன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

அதாவது அவரது கணவர் ஷ்யாமிற்கு பிறந்தநாளாம், எனவே கணவருடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு அவருக்கு மனதார வாழ்த்து கூறியுள்ளார்.

 

 

Related Post

லியோ படத்தில் என்னுடைய ரோல் இப்படி தான் இருக்க போகிறது.. உண்மையை போட்டு உடைத்த அர்ஜுன்

Posted by - February 10, 2023 0
லியோ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் லியோ. இதற்கு முன்பு இவர்களின் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. லியோ…

லட்சக்கணக்கான ரசிகர்களின் கனவுக்கன்னி- தமன்னா போட்டோவிற்கு ரசிகர் கமெண்ட், அப்படி என்ன போட்டோ

Posted by - June 13, 2023 0
நடிகை தமன்னா தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து…

அவசரப்பட்டு Nothing Phone 2a வாங்கிடாதீங்க..

Posted by - May 25, 2024 0
“என்னது? முதல் நாள் விற்பனையிலேயே 1 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சக்கைபோடு போட்ட நத்திங் போன் 2ஏ (Nothing Phone 2a) ஸ்மார்ட்போனை வாங்க வேண்டாமா.. ஏன்?”…

வாழைக்காயை வெச்சு செட்டிநாடு ஸ்டைலில் குருமா செய்யுங்க.. வீடே சும்மா கமகமக்கும்..

Posted by - September 30, 2023 0
புரட்டாசி மாதம் என்பதால் பலரது வீடுகளில் அசைவ உணவுகளை சாப்பிடமாட்டார்கள். இப்படி அசைவ உணவுகளை சாப்பிடாமல் இருப்பவர்கள், அசைவ உணவிற்கு இணையான சுவையைத் தரக்கூடிய வகையில் சைவ…

சப்பாத்திக்கு சூப்பரான பேபி கார்ன் மசாலா

Posted by - March 16, 2023 0
பேபி கார்னில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம். இந்த ரெசிபியை செய்ய 30 நிமிடங்களே போதுமானது. தேவையான பொருட்கள் பேபி கார்ன் – 1 பாக்கெட் பிரஷ்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *