நடிகை தமன்னா
தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா படிக்காதவன், பையா, சிறுத்தை, அயன், சுறா, வீரம் என வரிசையாக முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து ஹிட் கொடுத்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளிலும் படங்கள் நடித்துவந்த தமன்னா நடிப்பில் இப்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது.
இன்ஸ்டா புகைப்படம்
எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் தமன்னா அண்மையில் ஒரு புகைப்படம் வெளியிட்டார்.
அவர் பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படத்திற்கு 2 மணி நேரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் வந்துள்ளன.
லட்சக்கணக்கான மக்களின் கனவுக்கன்னி என தமன்னா போட்டோவிற்கு ரசிகர் ஒருவார் கமெண்ட் போட்டுள்ளார்.